Dm A
உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
urukathO nenysam nekizhathO
A Dm
கண்ணீர் பெருகாதோ
kaNNIr perukathO
Dm C Dm
இராஜா இயேசு இராஜா
iraja iyEsu iraja
Dm A Dm
இராஜா இயேசு இராஜா (2)
iraja iyEsu iraja 2
Dm A Dm A
கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
kalvarik katsiyai kaNtitum kalmanam
Bb G C
கலங்கியே கரைந்திடுமே (2)
kalangkiyE karainthitumE 2
Dm Bb
கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
karththavE um anpai ninaikkaiyil enthan
Am G C
உள்ளமும் நொறுங்கிடுதே
uLLamum noRungkituthE
– உருகாதோ
urukathO
Dm A Dm A
வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
vanamum pUmiyum maRitum pOthum um
Bb G C
வார்த்தை மாறிடாதே (2)
varththai maRitathE 2
Dm Bb
வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
vazhvinai thangki um varththaiyal ennai
Am G C
வாஞ்சையாய் அனைத்தீரே
vanysaiyay anaiththIrE
– உருகாதோ
urukathO
Dm A Dm A
என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
en mEl nIr kattiya anpukku iitay
Bb G C
என்ன நான் செய்திடுவேன் (2)
enna nan seythituvEn 2
Dm Bb
உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
uyiruLLa naL varai um paNi seythE
Am G C
உம் பாதம் சரணடைவேன்
um patham saraNataivEn
– உருகாதோ
urukathO