உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
ulakamE pORRuthaiyya unthan namaththai
Dm | 6/8
Lyrics
தமிழ்
A-
A+
Dm G Dm
உலகமே போற்றுதைய்யா உந்தன் நாமத்தை
ulakamE pORRuthaiyya unthan namaththai
A Dm
ஓயாமல் பாடுவேன் உம் புகழை (2)
ooyamal patuvEn um pukazhai 2
Dm A Dm
ஆதியும் நீரே அந்தமும் நீரே (2)
aathiyum nIrE anthamum nIrE 2
Dm
அல்பாவும் நீரே ஓமேகாவும் நீரே (2)
alpavum nIrE oomEkavum nIrE 2
Dm
வானமும் பூமியும் உண்டாக்கினவர்
vanamum pUmiyum uNtakkinavar
Dm A
சர்வத்தையும் ஆளுகின்றவரே ஸ்தோத்திரம்
sarvaththaiyum aaLukinRavarE sthOththiram
A Dm
உமக்கு ஸ்தோத்திரம் (2)
umakku sthOththiram 2
– உலகமே
ulakamE
Dm A Dm
முழங்கால் யாவும் முடங்கிடுமே (2)
muzhangkal yavum mutangkitumE 2
Dm
பேய்கள் யாவும் நடுங்கிடுமே (2)
pEykaL yavum natungkitumE 2
Dm
சேனையின் கர்த்தர் பரிசுத்தர்
sEnaiyin karththar parisuththar
Dm A
பட்சிக்கிற அக்கினியே ஸ்தோத்திரம்
patsikkiRa akkiniyE sthOththiram
A Dm
உமக்கு ஸ்தோத்திரம்
umakku sthOththiram
– உலகமே
ulakamE
Dm A Dm
மனிதனை மீட்க மனிதவதாரம் எடுத்தார் (2)
manithanai mItka manithavatharam etuththar 2
Dm
உலகில் உள்ளவர்க்கு மீட்பை அளித்திட (2)
ulakil uLLavarkku mItpai aLiththita 2
Dm A
இளைப்பாறுதலை தந்தவரே ஸ்தோத்திரம்
iLaippaRuthalai thanthavarE sthOththiram
A Dm
உமக்கு ஸ்தோத்திரம்
umakku sthOththiram
– உலகமே
ulakamE
Dm A Dm
நித்திய ஜீவன் மனிதருக்களிக்க (2)
niththiya jIvan manitharukkaLikka 2
Dm
உம் ஜீவனையே தந்தீரே (2)
um jIvanaiyE thanthIrE 2
Dm
மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தீர்
mUnRam naLil uyirththezhunthIr
A Dm
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
sthOththiram umakku sthOththiram
– உலகமே
ulakamE