Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்களுக்கு அல்ல கர்த்தாவே

engkaLukku alla karththavE

 Em | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C எங்களுக்கு அல்ல கர்த்தாவே engkaLukku alla karththavE D Bm எங்களுக்கு அல்ல engkaLukku alla C Am C D உமது கிருபைக்கே உமது மகிமைக்கே umathu kirupaikkE umathu makimaikkE D C D Em உந்தன் நாமத்திற்கே மகிமை unthan namaththiRkE makimai Em Am தேவரீரே பரலோகத்தில் thEvarIrE paralOkaththil D B Em வாசம் செய்கின்றவர் vasam seykinRavar Em உந்தன் சபைகளுக்காக unthan sapaikaLukkaka Am D C Em பூமியெங்கும் இறங்கி வருகின்றவர் pUmiyengkum iRangki varukinRavar ...எங்களுக்கு ...engkaLukku Em உயிரில்லா தெய்வத்தை uyirilla theyvaththai Am செய்து வணங்குவோர் seythu vaNangkuvOr D B Em வெட்கமடைந்திடுவார் vetkamatainthituvar Em Am நீரோ என்றென்றும் ஜீவிக்கும் nIrO enRenRum jIvikkum D Bm C Em தேவனால் ஆளுகை செய்திடுவீர் thEvanal aaLukai seythituvIr ...எங்களுக்கு ...engkaLukku Em உமது தாசர்களை umathu thasarkaLai Am உயர்த்தி வைப்பவரே uyarththi vaippavarE D B Em உமக்கே கனம் மகிமை umakkE kanam makimai Em உமது வார்த்தைக்கு umathu varththaikku Am D Bm பயந்து நடுங்குவோர் payanthu natungkuvOr C Em பாக்கியம் பெற்றிடுவார் pakkiyam peRRituvar ...எங்களுக்கு ...engkaLukku


https://churchspot.com/?p=60828

Send a Feedback about this Song


Latest Songs