Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவனே என்னை

en thEvanE ennai

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am G C என் தேவனே என்னை en thEvanE ennai C F Am படைத்த தெய்வமே pataiththa theyvamE Am E Am E எனக்காவே ஏற்ற துணை enakkavE eeRRa thuNai A C தந்திட கேட்கிறேன் thanthita kEtkiREn Am நான் சின்னனாய் இருந்தேன் nan sinnanay irunthEn Am G நான் செல்லமாய் வளர்ந்தேன் nan sellamay vaLarnthEn G இப்போ சமுதாயத்தை ippO samuthayaththai G F Am நான் பார்க்கிறேன் nan parkkiREn G F Am அதைபோல் வாழ் கேட்கிறேன் athaipOl vazh kEtkiREn ...என் தேவனே ...en thEvanE Am என் தனிமை உணர்வு en thanimai uNarvu Am G என்னை தள்ளாட வைப்பதேன் ennai thaLLata vaippathEn G F Am மனிதன் தனித்து வாழ்வதை manithan thaniththu vazhvathai G F Am விரும்பாத எந்தன் தேவன் virumpatha enthan thEvan ...என் தேவனே ...en thEvanE Am உம் தாசர்கள் வாழ்வில் um thasarkaL vazhvil Am G ஏற்ற துணை ஈந்தீரே eeRRa thuNai iinthIrE G F Am அதுபோல் என்னை நினைத்திடும் athupOl ennai ninaiththitum G F Am நன்றி நிறைந்து வாழ்வேன் nanRi niRainthu vazhvEn ...என் தேவனே ...en thEvanE

Send a Feedback about this Song