Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எருசலேமே எருசலேமே நான்

erusalEmE erusalEmE nan

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F எருசலேமே எருசலேமே நான் erusalEmE erusalEmE nan F Eb Gm உன்னை எப்படி மறப்பேன் unnai eppati maRappEn Ab Eb உலகின் முத்தே உன்னதரின் ulakin muththE unnatharin Eb F Ab சொத்தே இரட்சகரை அருளினீரே soththE iratsakarai aruLinIrE Ab நான் உன்னை மறந்தால் nan unnai maRanthal Eb என் வலது கரம் en valathu karam F Ab என் தொழிலை மறப்பது போல் en thozhilai maRappathu pOl Ab Eb கர்த்தரின் கண்களும் இருதயமும் karththarin kaNkaLum iruthayamum Eb F எருசலேமே என்றும் erusalEmE enRum F Ab உன்னில் உள்ளதே unnil uLLathE ...எருசலேமே ...erusalEmE Ab Eb பரிசுத்த நகரமே எருசலேமே parisuththa nakaramE erusalEmE F Ab நீ கர்த்தரின் சிங்காசனம் உனக்கு nI karththarin singkasanam unakku Ab Eb விரோதமாய் யுத்தம் செய்பவர் virOthamay yuththam seypavar F கர்த்தரின் கோபத்தால் karththarin kOpaththal Ab அழிந்திடுவார் azhinthituvar ...எருசலேமே ...erusalEmE Ab எருசலேம் நகருக்காய் erusalEm nakarukkay Eb ஜெபிப்பவர்கள் jepippavarkaL F Ab மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவார் makizhssiyay vazhnthituvar Ab Eb கடைசி நாளில் கர்த்தரின் பாதம் உன் kataisi naLil karththarin patham un F Ab ஒலிவமலைமேல் வந்து நிற்குமே olivamalaimEl vanthu niRkumE ...எருசலேமே ...erusalEmE


https://churchspot.com/?p=60814

Send a Feedback about this Song


Latest Songs