Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல்

eethEnil thOnRiya eeRpatu pOl

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F ஏதேனில் தோன்றிய ஏற்பாடு போல் eethEnil thOnRiya eeRpatu pOl இங்கும் அமையட்டுமே ingkum amaiyattumE தம்பதிகள் ஒன்றிணைந்து thampathikaL onRiNainthu சந்திக்கும் வேளையிலே santhikkum vELaiyilE F இல்வ்வாழ்க்கை மகிழ்ச்சியாக ilvvazhkkai makizhssiyaka Bb வாழ்ந்திட vazhnthita C F பிரசன்னமாகிடும் தேவனே pirasannamakitum thEvanE F Bb வாழ்விலும் தாழ்விலும் vazhvilum thazhvilum C F உம்மையே சார்ந்திட ummaiyE sarnthita Gm C F ஆசீர் கூறிட வாருமே aasIr kURita varumE ...ஏதேனில் ...eethEnil F Bb ஒற்றுமையோடு வாழ்ந்திட oRRumaiyOtu vazhnthita C F ஒன்றாய் மெய் தேவா இறங்கிடும் onRay mey thEva iRangkitum C F பூமியின் வாழ்வில் pUmiyin vazhvil Am F வெற்றியாய் வாழ்ந்திட veRRiyay vazhnthita Gm C F யெகோவா நிசியே தாங்கிடுவீர் yekOva nisiyE thangkituvIr ...ஏதேனில் ...eethEnil F Bb பூலோக நன்மைகள் நிறைந்த pUlOka nanmaikaL niRaintha C F ஆசீர்வாத ஊற்றிடும் தேவனே aasIrvatha uuRRitum thEvanE C F இவர்கள் சந்ததி ivarkaL santhathi Am F பூமியை நிரப்ப pUmiyai nirappa Gm C F ஆசீர்வாதம் ஈந்திடுவீர் aasIrvatham iinthituvIr ...ஏதேனில் ...eethEnil

Send a Feedback about this Song