Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும்

karththarai nampu un vazhvu maRum

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am கர்த்தரை நம்பு உன் வாழ்வு மாறும் karththarai nampu un vazhvu maRum G கர்த்தரை நம்பு karththarai nampu G C உன் வாழ்வு செழிக்கும் un vazhvu sezhikkum Am Bb F கவலை எல்லாம் கர்த்தரின் மேலே kavalai ellam karththarin mElE G C வைத்திடு நீ கலங்காதே vaiththitu nI kalangkathE C எல்லா ஜாதிகளிலும் ella jathikaLilum C F Dm உன்னை உயர்த்துவார் நீ unnai uyarththuvar nI G C கீழாகாமல் என்றும் மேலாவாய் kIzhakamal enRum mElavay Am கர்ப்பத்தின் கனியும் karppaththin kaniyum Am C நிலத்தின் கனியும் nilaththin kaniyum G C ஆசீர்வாதம் அடைந்திடுமே aasIrvatham atainthitumE Am கூடையும் மாபிசயும் தொட்டியும் kUtaiyum mapisayum thottiyum G C ஆசீர்வாதம் அடைந்திடுமே aasIrvatham atainthitumE – எல்லா ella Am C போகும் போதும் வருகின்றபோதும் pOkum pOthum varukinRapOthum G Am ஆசீர்வாதம் உன்னை தொடரும் aasIrvatham unnai thotarum Am சத்துருவை என்றும் saththuruvai enRum Am துரத்தும் தேவன் thuraththum thEvan G C உனக்கு முன்னே சென்றிடுவார் unakku munnE senRituvar – எல்லா ella Am கையிடும் எல்லா kaiyitum ella Am C வேலைகள் அனைத்திலும் vElaikaL anaiththilum G C கர்த்தரின் ஆசீர் உனக்கு உண்டு karththarin aasIr unakku uNtu Am பூழியில் வாழும் ஜாதிகள் எல்லாம் pUzhiyil vazhum jathikaL ellam G C உனக்குள் ஆசீர் பெற்றிடுவார் unakkuL aasIr peRRituvar – எல்லா ella


https://churchspot.com/?p=60824

Send a Feedback about this Song


Latest Songs