Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தாவே எதுவரைக்கும்

karththavE ethuvaraikkum

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em F கர்த்தாவே எதுவரைக்கும் karththavE ethuvaraikkum F G C என்னை மறந்து இருப்பீரோ – 2 ennai maRanthu iruppIrO 2 C F Am எதுவரைக்கும் உமது முகத்தை ethuvaraikkum umathu mukaththai Dm G C எனக்கு திருப்பாதிருப்பீரோ enakku thiruppathiruppIrO C F G C இரங்கிடும் தேவா இரங்கிடும் தேவா irangkitum thEva irangkitum thEva Am F இரங்கிடும் தேவா இப்போ irangkitum thEva ippO G C இரங்கிடும் தேவா irangkitum thEva C Em Am எந்தன் இருதயத்தில் நான் enthan iruthayaththil nan C Dm சஞ்சலமாய் வாடுகின்றேன் என் sanysalamay vatukinREn en G ஆத்துமாவிலே aaththumavilE G C இளைப்பாறலை காணவில்லை iLaippaRalai kaNavillai – கர்த்தாவே karththavE C Em Am என்னை நோக்கி பார்த்து என் ennai nOkki parththu en C Dm ஜெபத்தை கேட்டருளும் jepaththai kEttaruLum G மரணநித்திரை நான் maraNaniththirai nan G C அடையாமல் காத்திடுவீர் ataiyamal kaththituvIr – கர்த்தாவே karththavE C Em Am உந்தன் கிருபையின் மேல் unthan kirupaiyin mEl C Dm தினமும் நான் வாஞ்சிக்கிறேன் thinamum nan vanysikkiREn G உந்தன் இரட்சிப்பினால் என் unthan iratsippinal en G C இருதயம் மகிழச்செய்யும் iruthayam makizhasseyyum – கர்த்தாவே karththavE


https://churchspot.com/?p=60826

Send a Feedback about this Song


Latest Songs