Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கானாவூரின் கல்யாண வீட்டில்

kanavUrin kalyaNa vIttil

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m கானாவூரின் கல்யாண வீட்டில் kanavUrin kalyaNa vIttil E D அழைக்கப்பட்ட இயேசுவே azhaikkappatta iyEsuvE D G#m எங்கள் வீட்டின் கல்யாண வீட்டில் engkaL vIttin kalyaNa vIttil A B E அழைக்கிறோம் உம்மை வாரும் azhaikkiROm ummai varum E D வாருமே இயேசுவே வாருமே varumE iyEsuvE varumE D A எங்கள் குறையெல்லாம் engkaL kuRaiyellam E நிறைவாக்க வாருமே niRaivakka varumE D E பந்தல் பத்திரிக்கை panthal paththirikkai A E எல்லாமே செய்திட ellamE seythita D E வீட்டுக்கு அழைக்கப்பட்டோர் vIttukku azhaikkappattOr A E தடையில்லாமல் சேர்ந்திட – 2 thataiyillamal sErnthita 2 ....வாருமே ....varumE D E உணவு திராட்சை ரசம் uNavu thiratsai rasam A E குறைந்து போகாமல் kuRainthu pOkamal D E பந்தி விசாரிப்பு panthi visarippu A E பரிபூர்ணமாகிட – 2 paripUrNamakita 2 ....வாருமே ....varumE D E சமையல் உணவுவகை samaiyal uNavuvakai A E ருசியாக மாறிட rusiyaka maRita D E வருகின்ற ஜனங்கள் எல்லாம் varukinRa janangkaL ellam A E திருப்பதியாக சாப்பிட – 2 thiruppathiyaka sappita 2 ....வாருமே ....varumE


https://churchspot.com/?p=60827

Send a Feedback about this Song


Latest Songs