Gm
சத்துருவின் கோட்டையை
saththuruvin kOttaiyai
Eb
தகர்த்தெறிய
thakarththeRiya
F Gm
யூதா முதலில் செல்லட்டுமே – 2
yUtha muthalil sellattumE 2
Gm
நம் தேசத்தின் நுகத்தை
nam thEsaththin nukaththai
Eb
முறித்தெறிய
muRiththeRiya
F Gm
துதிக்கும் வீரர் எழும்பட்டுமே – 2
thuthikkum vIrar ezhumpattumE 2
Gm
யூதாவின் செங்கோல்
yUthavin sengkOl
F
துதியின் ஆளுகை
thuthiyin aaLukai
Eb
நம் தேவனின் இராஜ்ஜியம் என்றும்
nam thEvanin irajjiyam enRum
F Gm
துதியின் இராஜ்ஜியம்
thuthiyin irajjiyam
Gm
யூதாவே நீ எழுந்து துதி
yUthavE nI ezhunthu thuthi
Gm F
தேவ சமூகம் உன்னோடு தான்
thEva samUkam unnOtu than
Dm
துதிப்பதற்கே நீ அழைக்கப்பட்டாய்
thuthippathaRkE nI azhaikkappattay
Eb F Gm
துதி அபிஷேகம் உன்னோடு தான்
thuthi apishEkam unnOtu than
...யூதாவின் செங்கோல்
...yUthavin sengkOl
Gm
யூதாவே நீ சகோதரரால்
yUthavE nI sakOthararal
Gm F
புகழப்படுவாய் என்றும்
pukazhappatuvay enRum
Dm
உம் கரம் உன் சத்துருவின்
um karam un saththuruvin
Eb F Gm
பிடரியின் மேலிருக்கும்
pitariyin mElirukkum
-...யூதாவின் செங்கோல்
-...yUthavin sengkOl
Gm
சமாதானத்தின் தேவனவர்
samathanaththin thEvanavar
Gm F
உன்னை விட்டு நீங்கமாட்டார்
unnai vittu nIngkamattar
Dm
ஜாதிகளும் ஜனங்களுமே
jathikaLum janangkaLumE
Eb F Gm
உன்னிடத்தில் சேர்ந்திடுவார்
unnitaththil sErnthituvar
...யூதாவின் செங்கோல்
...yUthavin sengkOl
2/4 Chandrasekaran Gm guitar chords for Chandrasekaran Songs guitar chords for Gm Songs guitar chords for saththuruvin kOttaiyai Songs guitar chords for Yudhavin Sengol Songs guitar chords for சத்துருவின் கோட்டையை keyboard chords for Chandrasekaran Songs keyboard chords for Gm Songs keyboard chords for saththuruvin kOttaiyai Songs keyboard chords for Yudhavin Sengol Songs keyboard chords for சத்துருவின் கோட்டையை saththuruvin kOttaiyai Yudhavin Sengol சத்துருவின் கோட்டையை