Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலர் இரதங்களை குறித்து

silar irathangkaLai kuRiththu

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Bb சிலர் இரதங்களை குறித்து silar irathangkaLai kuRiththu Bb Gm Cm மேன்மை பாராட்டுவார்கள் mEnmai parattuvarkaL Cm Bb சிலர் குதிரையை குறித்து silar kuthiraiyai kuRiththu Bb Gm Cm மேன்மை பாராட்டுவார்கள் – 2 mEnmai parattuvarkaL 2 Cm Fm நாங்களோ நாங்களோ – 2 nangkaLO nangkaLO 2 Cm Ab Bb ஜீவ தேவனை குறித்தே jIva thEvanai kuRiththE Bb Gm Cm மேன்மை பாராட்டுவோம் mEnmai parattuvOm Cm Ab Bb இயேசு கிறிஸ்துவை குறித்தே iyEsu kiRisthuvai kuRiththE Bb Cm மேன்மை பாராட்டுவோம் mEnmai parattuvOm Cm Fm Eb அவர்கள் முறிந்து விழுந்தார்கள் avarkaL muRinthu vizhuntharkaL Cm Fm Cm நாங்களோ எழுந்து நிற்கிறோம் nangkaLO ezhunthu niRkiROm ...ஜீவ தேவனை ...jIva thEvanai Cm Fm Eb நாங்கள் உமக்குள் மகிழ்ந்திருந்து nangkaL umakkuL makizhnthirunthu Cm Fm Cm உமது நாமத்தில் கொடியேற்றுவோம் umathu namaththil kotiyERRuvOm ...ஜீவ தேவனை ...jIva thEvanai Cm Fm Eb கர்த்தர் அபிஷேகம் செய்தவரை karththar apishEkam seythavarai Cm Fm Cm வாழ் நாளெல்லாம் நடத்துகிறார் vazh naLellam nataththukiRar ...ஜீவ தேவனை ...jIva thEvanai

Send a Feedback about this Song