Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார்

sEnaikaLin karththar mun selkinRar

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m D A சேனைகளின் கர்த்தர் முன் செல்கின்றார் sEnaikaLin karththar mun selkinRar F#m D A அவருடன் நாமும் பின் செல்லுவோம் avarutan namum pin selluvOm Bm E A எதற்கும் பயமில்லையே ethaRkum payamillaiyE Bm E A என்றும் ஜெயம் நமக்கே – 2 enRum jeyam namakkE 2 A Bm ஆமென் அல்லேலூயா aamen allElUya Bm E A அல்லேலூயா ஆமென் allElUya aamen F#m D அநியாயம் செய்பவன் செய்யட்டும் aniyayam seypavan seyyattum E A அசுத்தமாய் வாழ்பவன் வாழட்டும் asuththamay vazhpavan vazhattum F#m D நீதி செய்பவர் செய்யட்டும் nIthi seypavar seyyattum E A தூய்மையாய் வாழ்பவர் வாழட்டும் thUymaiyay vazhpavar vazhattum A F#m இதோ அவனவனுக்கு அவர் ithO avanavanukku avar D அளிக்கும் பலன் aLikkum palan E A அவருடன் வருகின்றதே avarutan varukinRathE F#m D தேசங்கள் எழுப்புதல் அடைய thEsangkaL ezhupputhal ataiya E A எழுந்துவா அவர்பின்னே செல்வோம் ezhunthuva avarpinnE selvOm F#m D அறுவடை மிகுதியாய் இருப்பதால் aRuvatai mikuthiyay iruppathal E A ஆண்டவர் சேவைக்கு அழைக்கிறார் aaNtavar sEvaikku azhaikkiRar A F#m இதோ நாட்களை வீணாய் ithO natkaLai vINay D கடத்தினால் kataththinal E A வருந்திடுவோமே நாம் varunthituvOmE nam F#m D ஐசுவரியம் ஆஸ்தி எல்லாமே நம் aisuvariyam aasthi ellamE nam E A ஆண்டவர் நமக்காய் தந்தாரே aaNtavar namakkay thantharE F#m D அதனால் தேவனின் இராஜ்யம் athanal thEvanin irajyam E A உண்மையாய் உயர்த்தி மகிழ்வோம் uNmaiyay uyarththi makizhvOm A F#m D இதோ சீக்கிரம் வரப்போகும் ராஜா ithO sIkkiram varappOkum raja E A முன் ஆயத்தமாகிடுவோம் mun aayaththamakituvOm

Send a Feedback about this Song