E G#m
தடைப்பட்ட நன்மைகளை
thataippatta nanmaikaLai
C#m F#m
கொண்டு வாரும் – தேவனே
koNtu varum thEvanE
B
ஐசுவர்ய சம்பன்னரே
aisuvarya sampannarE
B E
ஆசீர்வாதம் தாரும் அப்பா
aasIrvatham tharum appa
E G#m
தரித்திரனான என்னை
thariththiranana ennai
A
தூக்கி எடுத்து நிறுத்துமே
thUkki etuththu niRuththumE
B
உச்சிதமான உந்தன்
ussithamana unthan
B E
நன்மைகளை தாருமே
nanmaikaLai tharumE
...தடைப்பட்ட
...thataippatta
E G#m
சர்ப்பத்தை வனாந்திரத்தில்
sarppaththai vananthiraththil
A
உயர்த்தியதை போலவே
uyarththiyathai pOlavE
B
சாபமான வாழ்வை நீக்கி
sapamana vazhvai nIkki
B E
சமாதானம் தாருமே
samathanam tharumE
...தடைப்பட்ட
...thataippatta
E G#m
உமது கூடாரத்தை
umathu kUtaraththai
A
விசாரிக்கும் போதெல்லாம்
visarikkum pOthellam
B
குறைவை காணமாட்டாய்
kuRaivai kaNamattay
B E
என்று வாக்கு தந்தீரே
enRu vakku thanthIrE
...தடைப்பட்ட
...thataippatta