Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ ஆவியினால்

thEva aaviyinal

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C F தேவ ஆவியினால் thEva aaviyinal G C நடத்தப்படுகின்றவன் நான் nataththappatukinRavan nan யாருக்கும் அடிமையில்லை yarukkum atimaiyillai அழைத்தவர் என் இயேசு azhaiththavar en iyEsu என் இயேசுவின் அன்பைப் en iyEsuvin anpaip பிரிப்பவன் யார் – 2 pirippavan yar 2 C இயேசுவின் நிமித்தம் iyEsuvin nimiththam Am எந்நேரமும் அடிக்கப்படுகின்ற ennEramum atikkappatukinRa G C அடிக்கப்படுகின்ற ஆடு நான் atikkappatukinRa aatu nan C வியாகுலம் வரட்டும் viyakulam varattum Am வியாதிகள் வரட்டும் viyathikaL varattum G C துன்பங்களோ நாசமோசங்களோ thunpangkaLO nasamOsangkaLO F Em என்றென்றுமே என் இயேசுவின் enRenRumE en iyEsuvin G C அன்பை விட்டு பிரிப்பவன் யார் anpai vittu pirippavan yar ...தேவ ...thEva C Am மரணமானாலும் ஜீவனானாலும் maraNamanalum jIvananalum G C தேவ தூதர்களானாலுமே thEva thUtharkaLanalumE A அதிகாரமானாலும் athikaramanalum Am வல்லமையானாலும் vallamaiyanalum G C முற்றிலும் கொள்ளுவேன் muRRilum koLLuvEn F Em என்றென்றுமே என் இயேசுவின் enRenRumE en iyEsuvin G C அன்பை விட்டு பிரிப்பவன் யார் anpai vittu pirippavan yar ...தேவ ...thEva C Am உயர்வானாலும் தாழ்வானாலும் uyarvanalum thazhvanalum G C வேறெந்த சிருஷ்டியானாலுமே vERentha sirushtiyanalumE C பெலவீனனானாலும் pelavInananalum Am பெலனற்றுப்போனாலும் pelanaRRuppOnalum G C எனக்கு என்றும் இயேசு போதும் enakku enRum iyEsu pOthum F Em என்றென்றுமே என் இயேசுவின் enRenRumE en iyEsuvin G C அன்பை விட்டு பிரிப்பவன் யார் anpai vittu pirippavan yar ...தேவ ...thEva


https://churchspot.com/?p=60840

Send a Feedback about this Song


Latest Songs