Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பாவிதான் ஆனாலும்

nan pavithan aanalum

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D Em நான் பாவிதான் ஆனாலும் nan pavithan aanalum G Am D நீர் இரத்தம் சிந்தினீர் nIr iraththam sinthinIr Em D Em இன்று உம் பிள்ளை நான் inRu um piLLai nan Em இயேசய்யா இன்று iyEsayya inRu D Em உம் பிள்ளை நான் um piLLai nan G Bm கல்வாரியின் மலைமீதிலே kalvariyin malaimIthilE G A Em உம் பாடுகள் எனக்காகத்தான் – 2 um patukaL enakkakaththan 2 G Am D உம் கை காலிலே காயமெல்லாம் um kai kalilE kayamellam D Em நான் செய்த பாவமையா – 2 nan seytha pavamaiya 2 ...நான் ...nan G Bm கன்னங்களில் வழிந்தோடிடும் kannangkaLil vazhinthOtitum G A Em கண்ணீரும் எனக்காகத்தான் kaNNIrum enakkakaththan G Am D உம் கை காலிலே வழிந்தோடிடும் um kai kalilE vazhinthOtitum D Em திரு இரத்தம் எனக்காகத்தான் – 2 thiru iraththam enakkakaththan 2 ...நான் ...nan G Bm மூன்றாணியால் என் பாவங்கள் mUnRaNiyal en pavangkaL G A Em சுமந்து தீர்த்தீரையா sumanthu thIrththIraiya G Am D மூன்றாம் நாளில் எனக்காகவே mUnRam naLil enakkakavE D Em உயிரோடு எழுந்தீரையா – 2 uyirOtu ezhunthIraiya 2 ...நான் ...nan


https://churchspot.com/?p=60837

Send a Feedback about this Song


Latest Songs