Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர்

nam aarathikkum thEvan nallavar

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Bb F நாம் ஆராதிக்கும் தேவன் நல்லவர் nam aarathikkum thEvan nallavar F Gm விடுவிக்க வல்லவரே – 2 vituvikka vallavarE 2 Bb F எரிகின்ற அக்கினிக்கும் ராஜாவிற்கும் erikinRa akkinikkum rajaviRkum F Gm விடுவிக்க வல்லவரே vituvikka vallavarE Gm நம்மை காக்கின்றவர் nammai kakkinRavar F தூதரை அனுப்பிடுவார் thUtharai anuppituvar Eb F அக்கினி ஜீவாலை நம்மை akkini jIvalai nammai F Gm அவியாமல் காத்திடுவார் aviyamal kaththituvar Bb Cm இடைவிடாமல் ஆராதிப்போம் itaivitamal aarathippOm F D நம் வாழ்வில் என்றும் ஜெயமே nam vazhvil enRum jeyamE – இடைவிடாமல் itaivitamal Gm F நம்மை அழைத்தவரோ nammai azhaiththavarO F Gm கைவிடவே மாட்டார் kaivitavE mattar Eb F கலங்காமல் முன்சென்றிட kalangkamal munsenRita F Gm கரம்பற்றி நடத்திடுவார் karampaRRi nataththituvar – இடைவிடாமல் itaivitamal Gm F சத்துருவின் கோட்டைகளை saththuruvin kOttaikaLai F Gm தகர்த்திட உதவி செய்வார் thakarththita uthavi seyvar Eb F தயங்காமல் முன்சென்றிட thayangkamal munsenRita F Gm தாங்கியே நடத்திடுவார் thangkiyE nataththituvar – இடைவிடாமல் itaivitamal


https://churchspot.com/?p=60842

Send a Feedback about this Song


Latest Songs