Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நெஞ்சிலே நிறைந்தவரே

nenysilE niRainthavarE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D நெஞ்சிலே நிறைந்தவரே nenysilE niRainthavarE C G துதிக்கிறேன் நினைவில் thuthikkiREn ninaivil G D நிறைந்தவரை துதிக்கிறேன் niRainthavarai thuthikkiREn D G நின்றாலும் நடந்தாலும் ninRalum natanthalum G Em உமது நினைவுதான் umathu ninaivuthan C G அமர்ந்தாலும் படுத்தாலும் amarnthalum patuththalum A D உமது நினைவுதான் umathu ninaivuthan D நான் வலது பக்கம் nan valathu pakkam G D இடதுபக்கம் சாயும்போது – 2 itathupakkam sayumpOthu 2 C G A D இதுதான் வழியென்று காட்டுகின்றீர் ithuthan vazhiyenRu kattukinRIr D G Em ஸ்தோத்திரம் என் வழிகாட்டியே sthOththiram en vazhikattiyE C G D ஸ்தோத்திரம் என் துணையாளரே sthOththiram en thuNaiyaLarE ...நெஞ்சிலே ...nenysilE D G என் கால்கள் கல்லில் இடறாமல் en kalkaL kallil itaRamal D C பாதுகாக்க உம் – 2 தூதர்களை pathukakka um 2 thUtharkaLai G A D எனக்காய் அனுப்புகின்றீர் enakkay anuppukinRIr D G Em ஸ்தோத்திரம் என் அடைக்கலமே sthOththiram en ataikkalamE C G D ஸ்தோத்திரம் என் புகலிடமே sthOththiram en pukalitamE ...நெஞ்சிலே ...nenysilE D G நீர் நேசிக்கின்ற பாதைகளை nIr nEsikkinRa pathaikaLai D எனக்கு காட்டி – 2 enakku katti 2 C G என் மேல் உம் கண்கள் en mEl um kaNkaL G A D வைத்து நடத்துகின்றீர் vaiththu nataththukinRIr D G Em ஸ்தோத்திரம் என் மேய்ப்பரே sthOththiram en mEypparE C G D ஸ்தோத்திரம் என் மீட்பரே sthOththiram en mItparE ...நெஞ்சிலே ...nenysilE


https://churchspot.com/?p=60835

Send a Feedback about this Song


Latest Songs