Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பலத்தினாலும் அல்ல

palaththinalum alla

 Fm | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm பலத்தினாலும் அல்ல palaththinalum alla Ab Eb பராக்கிரமுமல்ல parakkiramumalla Eb Bbm Eb Fm தேவ ஆவியால் ஆகுமென்றீர் – 2 thEva aaviyal aakumenRIr 2 Fm Bbm பரிசுத்த ஆவியே வாரும் parisuththa aaviyE varum Eb C உம் வல்லம என்மேல் பொழியும் um vallama enmEl pozhiyum Fm Eb பெரிய பர்வதமே நீ எம்மாத்திரம் periya parvathamE nI emmaththiram Eb Bbm Eb Fm தேவ தாசனுக்கு முன்னால நீ சமபூமி – 2 thEva thasanukku munnala nI samapUmi 2 Bbm Eb இயேசு நாமம் அவன் சொல்ல வருவான் iyEsu namam avan solla varuvan Eb C Fm அதற்கு கிருபை கிருபை என்றார்ப்பரி – 2 athaRku kirupai kirupai enRarppari 2 ...பலத்தினாலும் ...palaththinalum Fm Eb அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் aRpamana aarampaththin naLai yar Bbm Eb Fm அசட்டை பண்ணகூடுமோ asattai paNNakUtumO Bbm பூமியெங்கும் சுற்று பார்க்கும் pUmiyengkum suRRu parkkum Eb தேவகண்கள் thEvakaNkaL Eb C தேவ தாசன் கையில் தூக்கு thEva thasan kaiyil thUkku C Fm நூலை பார்க்கின்றது nUlai parkkinRathu ...பலத்தினாலும் ...palaththinalum Fm Eb கர்த்தரின் ஆவிதான் நம்மோடு karththarin aavithan nammOtu Bbm Eb Fm என்றென்றும் நமக்கு விடுதலை enRenRum namakku vituthalai Bbm Eb ஆவியில் நிறைந்து துதி பாடுவோம் தினம் aaviyil niRainthu thuthi patuvOm thinam C ஆர்ப்பரித்து ஆனந்தமாய் aarppariththu aananthamay Fm உயத்திடுவோம் uyaththituvOm ...பலத்தினாலும் ...palaththinalum

Send a Feedback about this Song