Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பார்க்க கூடாத இடத்தை

parkka kUtatha itaththai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D பார்க்க கூடாத இடத்தை parkka kUtatha itaththai D Em நான் பார்க்கிறேன் nan parkkiREn Em D நிற்க கூடாத இடத்தில் niRka kUtatha itaththil D Em நான் நிற்கிறேன் nan niRkiREn C செய்யக்கூடாத காரியத்தை seyyakkUtatha kariyaththai G C செய்கிறேன் seykiREn Em D தேவனே கிருபையால் thEvanE kirupaiyal Bm Em என்னை தாங்கிடும் – 2 ennai thangkitum 2 Em C யாரை நான் பிரியப்படுத்துவேன் yarai nan piriyappatuththuvEn Em D Em மனுஷரையா என் இயேசுவையா? manusharaiya en iyEsuvaiya Em D இந்த மனுஷனை நான் பிரியப்படுத்தினால் intha manushanai nan piriyappatuththinal D C D Em தேவனோடு வாழக்கூடுமோ – 2 thEvanOtu vazhakkUtumO 2 ...பார்க்க கூடாத ...parkka kUtatha Em C யாருக்காக சேவை செய்வேன் yarukkaka sEvai seyvEn Em D Em உலகத்துக்கா தேவ ராஜ்யத்திற்கா ulakaththukka thEva rajyaththiRka Em D இந்த வானம் பூமி ஒழிந்துபோகுமே intha vanam pUmi ozhinthupOkumE C D Em நீரே நித்தியமானவர் nIrE niththiyamanavar ...பார்க்க கூடாத ...parkka kUtatha Em C யாரை நான் நம்பி வாழ்வேன் yarai nan nampi vazhvEn Em D Em மனுஷரையா என் இயேசுவையா manusharaiya en iyEsuvaiya Em D எனக்காக மரித்து உயிர்த்த இயேசுவை enakkaka mariththu uyirththa iyEsuvai C D Em எப்படி மறந்து வாழ்வேன் eppati maRanthu vazhvEn ...பார்க்க கூடாத ...parkka kUtatha


https://churchspot.com/?p=60838

Send a Feedback about this Song


Latest Songs