Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாவ இருளில் தடுமாறி

pava iruLil thatumaRi

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Cm பாவ இருளில் தடுமாறி pava iruLil thatumaRi E Gm அலைந்தேன் நான் alainthEn nan Gm Cm F Eb Gm ஜீவ ஒளியை காட்டி என்னை மீட்டாரே jIva oLiyai katti ennai mIttarE Gm F உம் கண்களில் கண்ணீரை um kaNkaLil kaNNIrai Bb F Gm கண்டேன் என் இயேசுவே – 2 kaNtEn en iyEsuvE 2 Bb Eb F மரண இருளின் பாதையிலே maraNa iruLin pathaiyilE F Cm F Gm பாவி நானும் நடந்து சென்றேன் pavi nanum natanthu senREn Bb Eb F இரக்கம் காட்டி அழைத்தவரே irakkam katti azhaiththavarE F Cm F Gm இரத்தம் சிந்தி மீட்டவரே iraththam sinthi mIttavarE Gm Eb F உம் கரத்திலே காயங்கள் um karaththilE kayangkaL Bb F Gm கண்டேன் என் இயேசுவே – 2 kaNtEn en iyEsuvE 2 ...பாவ இருளில் ...pava iruLil Bb Eb F ஆபத்து காலத்தில் தூக்கியென்னை aapaththu kalaththil thUkkiyennai F Cm F Gm ஆறுதல் தந்த அன்பின் தெய்வமே aaRuthal thantha anpin theyvamE Bb Eb F கலங்கிடாதே என்றவரே kalangkitathE enRavarE F Cm F Gm கரத்தை நீட்டி அணைத்தவரே karaththai nItti aNaiththavarE Gm Eb F உம் விலாவிலே காயங்கள் um vilavilE kayangkaL Bb F Gm கண்டேன் என் இயேசுவே – 2 kaNtEn en iyEsuvE 2 ...பாவ இருளில் ...pava iruLil Bb Eb F ஆறுகளை நான் கடந்து சென்றேன் aaRukaLai nan katanthu senREn F Cm F Gm அவைகள் என் மேல் புரளவில்லை avaikaL en mEl puraLavillai Bb Eb F அக்கினி ஜீவாலை எந்தனின் மேல் akkini jIvalai enthanin mEl F Cm F Gm அவியாமல் நீர் பாதுகாத்தீர் aviyamal nIr pathukaththIr Gm Eb F உம் கால்களில் காயங்கள் um kalkaLil kayangkaL Bb F Gm கண்டேன் என் இயேசுவே – 2 kaNtEn en iyEsuvE 2 ...பாவ இருளில் ...pava iruLil


https://churchspot.com/?p=60846

Send a Feedback about this Song


Latest Songs