Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா

pEsungkappa engkaLotu pEsungkappa

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D பேசுங்கப்பா எங்களொடு பேசுங்கப்பா pEsungkappa engkaLotu pEsungkappa D C Em நீங்க பேசினா எங்க வாழ்க்கை மாறும் – (2) nIngka pEsina engka vazhkkai maRum 2 Em G துதிக்கணும்பா ஜெபிக்கணும்பா thuthikkaNumpa jepikkaNumpa A D Em உம் நாமம் உயர்த்தணும்பா um namam uyarththaNumpa D C Em உம் நாமம் உயர்த்தணும்பா um namam uyarththaNumpa – பேசுங்கப்பா pEsungkappa Em G பகல் முழுவதும் உங்க பாதபடியில் pakal muzhuvathum ungka pathapatiyil G A Em என் கண்ணீர வடிக்கணும்பா (2) en kaNNIra vatikkaNumpa 2 Em D இரா முழுவதும் தியானம் செய்து ira muzhuvathum thiyanam seythu D Em பாக்கியவானாய் மாற்றுங்கப்பா pakkiyavanay maRRungkappa D Em பாக்கியவானாய் மாற்றுங்கப்பா pakkiyavanay maRRungkappa – துதிக்கணும்பா thuthikkaNumpa Em G ஒவ்வொரு நாளும் பெலனடைந்து ovvoru naLum pelanatainthu G A Em ஆவியில நிறையணும்பா (2) aaviyila niRaiyaNumpa 2 Em D பெலத்தின்மே பெலனடைந்து pelaththinmE pelanatainthu D Em சீயோன பார்க்கணும்பா sIyOna parkkaNumpa D Em சீயோன பார்க்கணும்பா sIyOna parkkaNumpa – துதிக்கணும்பா thuthikkaNumpa Em G பரிசுத்தத்தில் மகத்துவமுள்ள parisuththaththil makaththuvamuLLa A Em தேவாதி தேவன் நீரே (2) thEvathi thEvan nIrE 2 Em D பரிசுத்தமாய் வாழ்ந்திடவே parisuththamay vazhnthitavE D Em உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா ungka kirupaiyinal nirappungkappa D Em உங்க கிருபையினால் நிரப்புங்கப்பா ungka kirupaiyinal nirappungkappa – துதிக்கணும்ப்பா thuthikkaNumppa Em G உண்மையான ஊழியனாய் uNmaiyana uuzhiyanay A Em அனுதினமும் விளங்குகணும்பா anuthinamum viLangkukaNumpa Em D நன்மைகள் செய்யணுமே nanmaikaL seyyaNumE D Em நாள்தோறும் உம்ம பார்க்கணுமே naLthORum umma parkkaNumE D Em நாள்தோறும் உம்ம பார்க்கணுமே naLthORum umma parkkaNumE – துதிக்கணும்ப்பா thuthikkaNumppa


https://churchspot.com/?p=60807

Send a Feedback about this Song


Latest Songs