Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மன்னிப்பு தாருமையா என் மணவாளனே

mannippu tharumaiya en maNavaLanE

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm C மன்னிப்பு தாருமையா என் மணவாளனே mannippu tharumaiya en maNavaLanE Gm A Dm எனக்குள் வாருமையா என் எஜமானனே enakkuL varumaiya en ejamananE Dm Gm F மணவாளனே மணவாளனே maNavaLanE maNavaLanE C A Dm எஜமானனே என் இயேசுராஜனே – 2 ejamananE en iyEsurajanE 2 Dm Gm பாவ வாழ்வை வெறுக்கின்றேனையா pava vazhvai veRukkinREnaiya C Dm உம் பாதம் காணத் துடிக்கின்றேனையா um patham kaNath thutikkinREnaiya Bb C பரிசுத்தரே என்னை படைத்தவரே parisuththarE ennai pataiththavarE C Dm பாவம் போக்க பலியானீரே – 2 pavam pOkka paliyanIrE 2 C A Dm நான் உந்தன் பாதம் சரணமையா nan unthan patham saraNamaiya ...மணவாளனே ...maNavaLanE Dm Gm எந்தன் மனதில் ஆறுதலில்லை enthan manathil aaRuthalillai C Dm என்னை அழைத்தவரே ஆற்றிடுமையா ennai azhaiththavarE aaRRitumaiya Bb C என் ஆறுதலே என் ஆண்டவரே en aaRuthalE en aaNtavarE C Dm யாரிடம் நான் போவேனையா – 2 yaritam nan pOvEnaiya 2 C A Dm நான் உம்மிடந்தான் சொல்வேனையா nan ummitanthan solvEnaiya ...மணவாளனே ...maNavaLanE Dm Gm உடைந்த உள்ளத்தோடு வருகின்றேன் utaintha uLLaththOtu varukinREn C Dm புது ஆவியாலே நிரப்பிடுமையா puthu aaviyalE nirappitumaiya Bb C என் புகலிடமே என் புது பெலனே en pukalitamE en puthu pelanE C Dm உந்தன் சாயலாக மாற்றுமே – 2 unthan sayalaka maRRumE 2 C A Dm உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன் unthan marpil saynthituvEn ...மணவாளனே ...maNavaLanE


https://churchspot.com/?p=60845

Send a Feedback about this Song


Latest Songs