Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மான்கள் நீரோடையை வாஞ்சித்து

mankaL nIrOtaiyai vanysiththu

 Am | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E மான்கள் நீரோடையை வாஞ்சித்து mankaL nIrOtaiyai vanysiththu E Dm அலைவது போல் alaivathu pOl E G எந்தன் ஆத்துமா தேவா enthan aaththuma thEva E Am உம்மை நாடுது – 2 ummai natuthu 2 Am C கடந்த காலங்களிலெல்லாம் katantha kalangkaLilellam Dm F C உம் சமூகத்தில் மகிழ்ந்திருந்தேன் um samUkaththil makizhnthirunthEn Am E இன்று உம்மை எதிர்ப்பார்த்து inRu ummai ethirpparththu Dm F E மனச்சோர்வால் வாடுகிறேன் manassOrval vatukiREn Am F என் ஆத்துமாவே en aaththumavE E ஏன் கலங்குகிறாய் een kalangkukiRay Dm Am உன் தேவனை நோக்கி கூப்பிடு un thEvanai nOkki kUppitu ...மான்கள் ...mankaL Am C இரவும் பகலும் எந்தன் கண்ணில் iravum pakalum enthan kaNNil Dm F C கண்ணீர் வழிவதேன் kaNNIr vazhivathEn Am E அமைதி தேடி நான் இன்று amaithi thEti nan inRu Dm F E எங்கே ஓடுவேன் engkE ootuvEn Am F என் ஆத்துமாவே en aaththumavE E ஏன் கலங்குகிறாய் een kalangkukiRay Dm Am உன் தேவனை நோக்கி கூப்பிடு un thEvanai nOkki kUppitu ...மான்கள் ...mankaL Am C உன் மேவன் எங்கே என்று தினமும் un mEvan engkE enRu thinamum Dm F C என் பகைவன் கேட்கிறான் en pakaivan kEtkiRan Am E நானோ உம்மை எதிர்ப்பார்த்து nanO ummai ethirpparththu Dm F E மனச் சோர்வால் வாடுகின்றேன் manas sOrval vatukinREn Am F என் ஆத்துமாவே en aaththumavE E ஏன் கலங்குகிறாய் een kalangkukiRay Dm Am உன் தேவனை நோக்கி கூப்பிடு un thEvanai nOkki kUppitu ...மான்கள் ...mankaL


https://churchspot.com/?p=60844

Send a Feedback about this Song


Latest Songs