Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்

mElE vanaththilum kIzhE pUmiyilum

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

மேலே வானத்திலும் கீழே பூமியிலும் mElE vanaththilum kIzhE pUmiyilum அதிகாரம் நமக்கு உண்டு – 2 athikaram namakku uNtu 2 அவர் நாமம் இயேசு ராஜா ஆமென் – 2 avar namam iyEsu raja aamen 2 Ab Fm Bbm புறப்பட்டு போங்கள் என்றார் puRappattu pOngkaL enRar Db C Fm புறப்படுவோம் தேவ ஜனமே puRappatuvOm thEva janamE Ab Fm Bbm ஜனங்களை ஆதாயம் செய்து janangkaLai aathayam seythu Db C Fm அவரண்டை நடத்திடுவோம் – 2 avaraNtai nataththituvOm 2 Fm Bbm Eb அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு athikaram namakku thanthar iyEsu Eb Ab Db Fm அதிகாரம் நமக்கு தந்தார் – 2 athikaram namakku thanthar 2 – மேலே வான mElE vana Ab Fm Bbm உலகின் இறுதி நாள் வரைக்கும் ulakin iRuthi naL varaikkum Db C Fm நம்மை நடத்திடுவார் nammai nataththituvar Ab Fm Bbm வாக்குகள் உரைத்த நம் தேவன் vakkukaL uraiththa nam thEvan Db C Fm வார்த்தையை காத்திடுவார் – 2 varththaiyai kaththituvar 2 Fm Bbm Eb அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு athikaram namakku thanthar iyEsu Eb Ab Db Fm அதிகாரம் நமக்கு தந்தார் – 2 athikaram namakku thanthar 2 – மேலே வான mElE vana Ab Fm Bbm பரிசுத்த ஆவியில் நிறைந்து parisuththa aaviyil niRainthu Db C Fm சாட்சியாய் வாழ்ந்திடுவோம் satsiyay vazhnthituvOm Ab Fm Bbm உலகம் முழுவதும் சென்று ulakam muzhuvathum senRu Db C Fm ஊழியம் செய்திடுவோம் – 2 uuzhiyam seythituvOm 2 Fm Bbm Eb அதிகாரம் நமக்கு தந்தார் இயேசு athikaram namakku thanthar iyEsu Eb Ab Db Fm அதிகாரம் நமக்கு தந்தார் – 2 athikaram namakku thanthar 2 – மேலே வான mElE vana


https://churchspot.com/?p=60847

Send a Feedback about this Song


Latest Songs