Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வழியும் நீரே சத்தியம் நீரே

vazhiyum nIrE saththiyam nIrE

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E வழியும் நீரே சத்தியம் நீரே vazhiyum nIrE saththiyam nIrE C#m F#m ஜீவனும் இயேசுவே jIvanum iyEsuvE F#m E B உம்மை ஆராதனை செய்து ummai aarathanai seythu A E பாடிப்போற்றுவேன் – 2 patippORRuvEn 2 E G#m A ஆராதனை ஆராதனை aarathanai aarathanai B E ஆராதனை இயேசுவே – 2 aarathanai iyEsuvE 2 C#m குருடர் கண்களை பார்க்கச் செய்தவர் kurutar kaNkaLai parkkas seythavar A நீர்தானையா nIrthanaiya B செவிடர் செவிகள் கேட்கச் செய்தவர் sevitar sevikaL kEtkas seythavar G#m E நீர்தானையா nIrthanaiya ...ஆராதனை ...aarathanai C#m குஷ்டரோகியை குணமாக்கினீர் kushtarOkiyai kuNamakkinIr A நீர் தானையா nIr thanaiya B மரித்தோரை எழும்பச் செய்தவர் mariththOrai ezhumpas seythavar G#m E நீர் தானையா nIr thanaiya ...ஆராதனை ...aarathanai C#m சாப ரோகம் நீங்கச் செய்தவர் sapa rOkam nIngkas seythavar A நீர் தானையா nIr thanaiya B கவலை கஷ்டம் நீங்கச் செய்தவர் kavalai kashtam nIngkas seythavar G#m E நீர் தானையா nIr thanaiya ...ஆராதனை ...aarathanai


https://churchspot.com/?p=60839

Send a Feedback about this Song


Latest Songs