Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் தேவா எனக்கு இரங்குமே

enthan thEva enakku irangkumE

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm F Bb F எந்தன் தேவா எனக்கு இரங்குமே enthan thEva enakku irangkumE F Dm F Bb F எந்தன் பாவகறைகள் போக்கிடுமே enthan pavakaRaikaL pOkkitumE F Dm Gm F உமது இரக்கத்தால் என் மீறுதல் umathu irakkaththal en mIRuthal Bb F மன்னியுமே – 2 manniyumE 2 F A Dm சுத்த இருதயம் சிருஷ்டியுமே suththa iruthayam sirushtiyumE Gm C நிலையான ஆவிதனை nilaiyana aavithanai F C F என் உள்ளத்தில் புதிதாக்குமே – 2 en uLLaththil puthithakkumE 2 F Dm Gm சந்தோஷ மகிழ்ச்சியும் santhOsha makizhssiyum F Dm F கேட்கும்படி செய்யுமே – 2 kEtkumpati seyyumE 2 ...எந்தன் ...enthan F A Dm உமது சமூகத்தைவிட்டு என்னை umathu samUkaththaivittu ennai Gm C தள்ளாதிரும் தேவனே thaLLathirum thEvanE F C F உம் ஆவியை எடுக்காதிரும் um aaviyai etukkathirum F Dm Gm இரட்சண்ய சந்தோஷத்தை iratsaNya santhOshaththai F Dm F திரும்ப தாருமே – 2 thirumpa tharumE 2 ...எந்தன் ...enthan F A Dm ஆண்டவரே என் உதடுகளை aaNtavarE en uthatukaLai Gm C திறந்தருளும் ஐயா thiRantharuLum aiya F C F என் நாவு உந்தன் புகழ் பேசட்டும் – 2 en navu unthan pukazh pEsattum 2 F Dm Gm உடைந்த உள்ளமாய் utaintha uLLamay F Dm F உம் பாதம் வந்தேனையா – 2 um patham vanthEnaiya 2 ...எந்தன் ...enthan

Send a Feedback about this Song