Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்காகவே யாவையும்

enakkakavE yavaiyum

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C எனக்காகவே யாவையும் enakkakavE yavaiyum D Bm செய்து முடித்தீர் seythu mutiththIr D Am Em நன்றி நன்றி ஐயா nanRi nanRi aiya Em C என் பாவங்கள் யாவையும் en pavangkaL yavaiyum D Bm சுமந்து கொண்டீரே sumanthu koNtIrE D Am Em நன்றி நன்றி ஐயா nanRi nanRi aiya Em Am G நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் ninaippathaRkum jepippathaRkum Am D G Em அதிகமாக தருபவரே – 2 athikamaka tharupavarE 2 Em G நான் எனது பிள்ளைக்கு nan enathu piLLaikku Em G நல்ல ஈவை கொடுக்கிறேன் nalla iivai kotukkiREn Am D பரம பிதா அதைப் பார்க்கிலும் parama pitha athaip parkkilum C Em கொடுத்திடுவாரே – 2 kotuththituvarE 2 ...நினைப்பதற்கும் ...ninaippathaRkum Em G அன்றாடம் வேண்டிய anRatam vENtiya Em G ஆகாரம் தாருமே aakaram tharumE Am D தீமை என்னை அணுகாமல் thImai ennai aNukamal C Em காக்கும் தேவனே kakkum thEvanE ...நினைப்பதற்கும் ...ninaippathaRkum Em G ஆபிரகாமை அழைத்தீரே aapirakamai azhaiththIrE Em G ஆசீர்வாதம் கொடுத்தீரே aasIrvatham kotuththIrE Am D அதுபோல என்னையும் athupOla ennaiyum C Em ஆசீர்வதியும் aasIrvathiyum ...நினைப்பதற்கும் ...ninaippathaRkum


https://churchspot.com/?p=60812

Send a Feedback about this Song


Latest Songs