Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தலையெல்லாம் தண்ணீராகணும்

en thalaiyellam thaNNIrakaNum

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab என் தலையெல்லாம் en thalaiyellam Fm Eb தண்ணீராகணும் thaNNIrakaNum Eb Bbm என் கண்கள் எல்லாம் en kaNkaL ellam Eb Fm கண்ணீராகணும் kaNNIrakaNum Fm Eb நான் கதறி ஜெபித்திட nan kathaRi jepiththita Eb C Fm கண்ணீரோடு ஜெபித்திட – 2 kaNNIrOtu jepiththita 2 Ab Fm கழுதைக்கூட தன் kazhuthaikkUta than Cm Db எஜமானனை அறியும் என் ejamananai aRiyum en Eb Cm தேசத்தின் ஜனங்கள் உம்மை thEsaththin janangkaL ummai Bbm Fm மறந்தார்களே – 2 maRantharkaLE 2 Fm Ab Bbm Eb இதோ அழியும் என் ஜனங்களுக்காய் ithO azhiyum en janangkaLukkay C Bbm Fm தினம் அழுது ஜெபிக்கணுமே – 2 thinam azhuthu jepikkaNumE 2 – என் தலை en thalai Ab Fm Cm தேடிச் சென்றேன் ஒருவனை தேசம் thEtis senREn oruvanai thEsam Db Eb Cm எங்கும் திறப்பில் நிற்க ஒருவனை engkum thiRappil niRka oruvanai Bbm Fm காணேன் என்றீர் – 2 kaNEn enRIr 2 Fm Ab Bbm Eb இதோ அடியேன் நான் இருக்கின்றேன் ithO atiyEn nan irukkinREn C Bbm Fm ஜெப ஆவியை ஊற்றிடுமே – 2 jepa aaviyai uuRRitumE 2 – என் தலை en thalai Ab Fm Cm தேசமெல்லாம் இரத்த வெள்ளம் thEsamellam iraththa veLLam Db Eb Cm கண்டு என் ஜனங்கள் சிதறி kaNtu en janangkaL sithaRi Bbm Fm சிறையானார்கள் – 2 siRaiyanarkaL 2 Fm Ab Bbm Eb ஐயோ அழகான என் தேசமே aiyO azhakana en thEsamE C Bbm Fm நீ அலங்கோலமானது ஏன் – 2 nI alangkOlamanathu een 2 – என் தலை en thalai


https://churchspot.com/?p=60810

Send a Feedback about this Song


Latest Songs