Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சுவிசேஷமா உலக சுகபோகமா

suvisEshama ulaka sukapOkama

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C சுவிசேஷமா உலக சுகபோகமா – 2 suvisEshama ulaka sukapOkama 2 C Bb A இரண்டில் எதுவேண்டும் சொல் மனமே – 2 iraNtil ethuvENtum sol manamE 2 F ஊரோடு மிக uurOtu mika F C Bb உயர்ந்த மாளிகையுண்டு uyarntha maLikaiyuNtu C உனக்காரோடும் உல்லாச unakkarOtum ullasa Bb Dm வாழ்க்கையுண்டு – 2 vazhkkaiyuNtu 2 Dm A கூடுவிட்டு உன் ஆவி சென்றால் kUtuvittu un aavi senRal C F எங்கே செல்வாய் சொல் மனமே engkE selvay sol manamE Dm A உன் கூட வர இவை ஏது உண்டு un kUta vara ivai eethu uNtu C F வருவதில்லையே மனமே varuvathillaiyE manamE ...சுவிசேஷமா ...suvisEshama F பொன்னோடும் புகழோடும் ponnOtum pukazhOtum C Bb பொருளோடும் poruLOtum C இந்தப் பூமியின் மீது inthap pUmiyin mIthu Bb Dm மகிழ்வுடன் வாழ்ந்தாலும் – 2 makizhvutan vazhnthalum 2 Dm A பாவத்தின் மீட்பின்றி pavaththin mItpinRi C மரிப்பாயானால் marippayanal C F எங்கே செல்வாய் சொல் மனமே engkE selvay sol manamE Dm A நித்திய நரகத்தில் செல்வாயானால் niththiya narakaththil selvayanal C F மீண்டும் வருவதில்லை மனமே mINtum varuvathillai manamE ...சுவிசேஷமா ...suvisEshama


https://churchspot.com/?p=60813

Send a Feedback about this Song


Latest Songs