Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தந்தையே பரிசுத்த தந்தையே

thanthaiyE parisuththa thanthaiyE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em C தந்தையே பரிசுத்த தந்தையே thanthaiyE parisuththa thanthaiyE D நீர் அசீர்வதித்தால் நான் nIr asIrvathiththal nan G ஆறுதல் அடைவேன் aaRuthal ataivEn G C உந்தன் பாதத்தின் மத்தியில் unthan pathaththin maththiyil C D Em உம்பிள்ளை நான் வாழுகிறேன் umpiLLai nan vazhukiREn D எந்தன் வாழ்க்கையில் நாள்தோறும் enthan vazhkkaiyil naLthORum D G D Em உந்தன் நினைவால் வாழுகிறேன் unthan ninaival vazhukiREn .....தந்தையே .....thanthaiyE G C எந்தன் பெலவீனம் தாங்கிடுவீர் enthan pelavInam thangkituvIr C D Em உந்தன் பெலத்தால் இடைகட்டுவீர் unthan pelaththal itaikattuvIr D அதிகாலையில் நாள்தோறும் athikalaiyil naLthORum D G D Em உந்தன் பாதத்தில் அமரசெய்யும் unthan pathaththil amaraseyyum .....தந்தையே .....thanthaiyE G C எந்தன் தேவனை மத்தியில் enthan thEvanai maththiyil C D Em உம் நாமத்தை உயர்த்துகிறேன் um namaththai uyarththukiREn D உந்தன் வருகையில் ஆயத்தமாய் unthan varukaiyil aayaththamay D G D Em என்னை மறுரூபமாக்கி விடுவீர் ennai maRurUpamakki vituvIr .....தந்தையே .....thanthaiyE

Send a Feedback about this Song