Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாங்கட்டுமே உம் கிருபை தேவனே

thangkattumE um kirupai thEvanE

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G Em C தாங்கட்டுமே உம் கிருபை தேவனே thangkattumE um kirupai thEvanE D C G தனிமையில் நடக்கும் போதெல்லாம் thanimaiyil natakkum pOthellam G Em C என் பெலவீனத்தில் உம் கிருபை பூரணம் en pelavInaththil um kirupai pUraNam D C G என் மேல் இறங்க வேண்டுமே en mEl iRangka vENtumE G B தனிமையை நினைத்து thanimaiyai ninaiththu B Em C அழும் நேரமெல்லாம் azhum nEramellam D B தகப்பனே உம் கிருபை thakappanE um kirupai G தாங்கணுமே – 2 thangkaNumE 2 G Am உமது சேவைக்காக அழைத்தீர் ஐயா umathu sEvaikkaka azhaiththIr aiya D G எந்தன் சேவையை நீர் நினைக்கணும் enthan sEvaiyai nIr ninaikkaNum G Am உமது தரிசனங்கள் என் வாழ்விலே umathu tharisanangkaL en vazhvilE D G நீங்க நிறைவேற்றி முடிக்கணும் nIngka niRaivERRi mutikkaNum G Am கிருபையே கிருபையே மாறாத kirupaiyE kirupaiyE maRatha D G தேவ கிருபையே thEva kirupaiyE C G கிருபையே கிருபையே kirupaiyE kirupaiyE Am D G நாள்தோறும் தாங்கும் கிருபையே naLthORum thangkum kirupaiyE – தாங்கட்டும் thangkattum G Am உலகில் உபத்திரவம் வரும் போதெல்லாம் ulakil upaththiravam varum pOthellam D G உந்தன் கிருபை என்னை தாங்கும் unthan kirupai ennai thangkum G Am ஊழிய பாதையில் நான் சோர்ந்து போனால் uuzhiya pathaiyil nan sOrnthu pOnal D G உந்தன் கிருபை என்னை நிரப்பணும் unthan kirupai ennai nirappaNum G Am கிருபையே கிருபையே மாறாத kirupaiyE kirupaiyE maRatha D G தேவ கிருபையே thEva kirupaiyE C G கிருபையே கிருபையே kirupaiyE kirupaiyE Am D G நாள்தோறும் தாங்கும் கிருபையே naLthORum thangkum kirupaiyE – தாங்கட்டும் thangkattum


https://churchspot.com/?p=60852

Send a Feedback about this Song


Latest Songs