Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தூய ஆவியை ஊற்றிங்கப்பா

thUya aaviyai uuRRingkappa

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Eb தூய ஆவியை ஊற்றிங்கப்பா thUya aaviyai uuRRingkappa Bb F அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா apishEkaththal nirappungkappa F Bb Eb எதிரியின் சேனையை எதிர்த்து நின்று ethiriyin sEnaiyai ethirththu ninRu Eb C என் இயேசுவின் நாமத்தை en iyEsuvin namaththai F உயர்த்தணுமே uyarththaNumE – தூய – 2 thUya 2 F எலியாவைப் போல் eliyavaip pOl Bb Eb நான் ஜெபிக்கணுமே nan jepikkaNumE Eb C F பூமியில் அக்கினியை இறக்கணுமே pUmiyil akkiniyai iRakkaNumE – தூய – 2 thUya 2 F Bb Eb சுவிசேஷபாரத்தில் நிறையணுமே suvisEshaparaththil niRaiyaNumE Eb C F ஆத்துமா அறுவடை செய்யணுமே aaththuma aRuvatai seyyaNumE – தூய – 2 thUya 2 F உந்தனின் வருகை unthanin varukai Bb Eb நாள் வரைக்கும் naL varaikkum Eb C F சாட்சியாக நான் வாழணுமே satsiyaka nan vazhaNumE – தூய – 2 thUya 2

Send a Feedback about this Song