Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் பாட வருவீர் ஐயா

nan pata varuvIr aiya

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em நான் பாட வருவீர் ஐயா nan pata varuvIr aiya D Bm Em நான் போற்ற மகிழ்வீர் ஐயா – 2 nan pORRa makizhvIr aiya 2 Em D G என் வாழ்விலே வந்தீர் ஐயா en vazhvilE vanthIr aiya D Em புதுவாழ்வு தந்தீர் ஐயா – 2 puthuvazhvu thanthIr aiya 2 G D Am தாய் தன் பாலனை மறந்தாலும் thay than palanai maRanthalum D G Em நான் உன்னை மறவேன் என்றவரே – 2 nan unnai maRavEn enRavarE 2 Em D Em உள்ளங்கையில் என்னை வரைந்தீரே – 2 uLLangkaiyil ennai varainthIrE 2 G D Em எந்தன் மதில்கள் உமக்கு முன்னே enthan mathilkaL umakku munnE ...நான் பாட ...nan pata G D Am இமை பொழுதும் என்னை மறந்தாலும் imai pozhuthum ennai maRanthalum D G Em இரக்கத்தாலே என்னை சேர்த்து கொள்வீர் – 2 irakkaththalE ennai sErththu koLvIr 2 Em D Em உந்தன் அன்பை நான் மறப்பேனோ – 2 unthan anpai nan maRappEnO 2 G D Em ஜீவநாளெல்லாம் பாடிடுவேன் jIvanaLellam patituvEn ...நான் பாட ...nan pata G D Am மலைகள் பர்வதங்கள் விலகினாலும் malaikaL parvathangkaL vilakinalum D G Em உம் கிருபை என்னை விட்டு விலகாது – 2 um kirupai ennai vittu vilakathu 2 Em D Em நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் – 2 nERRum inRum enRum maRathavar 2 G D Em உந்தன் வாக்குகள் மாறாதது unthan vakkukaL maRathathu ...நான் பாட ...nan pata

Send a Feedback about this Song