Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மகிழ்ச்சியின் நாளிதே

makizhssiyin naLithE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Gm மகிழ்ச்சியின் நாளிதே makizhssiyin naLithE C A Dm மகிழ்ந்திட வாருமே – 2 makizhnthita varumE 2 F Gm C A ஆனந்தம் ஆனந்தம் பாடிப் aanantham aanantham patip A Dm போற்றிடுவோம் – 2 pORRituvOm 2 Dm Gm விண்ணின் தூதர்களே viNNin thUtharkaLE C Dm மண்ணின் மனுமக்களே maNNin manumakkaLE Dm Gm மீட்பர் உதித்தாரென்று mItpar uthiththarenRu C Dm மகிழ்ந்து பாடுங்களேன் makizhnthu patungkaLEn Dm Gm வாழ்வில் பிறந்தார் இயேசு vazhvil piRanthar iyEsu – ஆனந்தம் aanantham Dm Gm மரண இருள் நீங்கிட maraNa iruL nIngkita C Dm மகிழ்ச்சி தொனி கேட்கட்டும் makizhssi thoni kEtkattum Dm Gm துயர நிலை மாறிட thuyara nilai maRita C Dm இறைவன் அருள் கூறட்டும் iRaivan aruL kURattum Dm Gm இரட்சண்ய நாளிதே iratsaNya naLithE – ஆனந்தம் aanantham Dm Gm சாத்தானின் வல்லமை saththanin vallamai C Dm உடைந்திடும் நாளிதே utainthitum naLithE Dm Gm சாப பாவங்களும் sapa pavangkaLum C Dm அகன்றிடும் நாளிதே akanRitum naLithE Dm Gm இரட்சிப்பின் நாளிதே iratsippin naLithE – ஆனந்தம் aanantham

Send a Feedback about this Song