F Eb
தூய ஆவியை ஊற்றிங்கப்பா
thUya aaviyai uuRRingkappa
Bb F
அபிஷேகத்தால் நிரப்புங்கப்பா
apishEkaththal nirappungkappa
F Bb Eb
எதிரியின் சேனையை எதிர்த்து நின்று
ethiriyin sEnaiyai ethirththu ninRu
Eb C
என் இயேசுவின் நாமத்தை
en iyEsuvin namaththai
F
உயர்த்தணுமே
uyarththaNumE
– தூய – 2
thUya 2
F
எலியாவைப் போல்
eliyavaip pOl
Bb Eb
நான் ஜெபிக்கணுமே
nan jepikkaNumE
Eb C F
பூமியில் அக்கினியை இறக்கணுமே
pUmiyil akkiniyai iRakkaNumE
– தூய – 2
thUya 2
F Bb Eb
சுவிசேஷபாரத்தில் நிறையணுமே
suvisEshaparaththil niRaiyaNumE
Eb C F
ஆத்துமா அறுவடை செய்யணுமே
aaththuma aRuvatai seyyaNumE
– தூய – 2
thUya 2
F
உந்தனின் வருகை
unthanin varukai
Bb Eb
நாள் வரைக்கும்
naL varaikkum
Eb C F
சாட்சியாக நான் வாழணுமே
satsiyaka nan vazhaNumE
– தூய – 2
thUya 2