Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெப அறைக்குள் என்னை

jepa aRaikkuL ennai

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஜெப அறைக்குள் என்னை jepa aRaikkuL ennai Bm D அழைத்துக் கொண்டு செல்லுங்க azhaiththuk koNtu sellungka D C G D எஜமானனே மணவாளனே ejamananE maNavaLanE D உங்க இன்பத்தாலே ungka inpaththalE Bm D என்னை சொந்தமாக்குங்க என் ennai sonthamakkungka en C G D இராஜனே இயேசு இராஜனே irajanE iyEsu irajanE Bm F#m G நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க nirappitungka appa nirappitungka G Em A Bm ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க jepa aaviyalE ippO nirappungka Bm G நீர் எந்தன் வாழ்க்கையில் nIr enthan vazhkkaiyil Em Bm செய்திட நினைத்தது seythita ninaiththathu A Bm ஒரு நாளும் தடைபடாது oru naLum thataipatathu ...நிரப்பிடுங்க ...nirappitungka Bm G நித்தமும் கிருபையால் niththamum kirupaiyal Em Bm நிறைந்து நான் ஜெபிக்க niRainthu nan jepikka A Bm எந்நாளும் அணைத்துக்கொள்ளும் ennaLum aNaiththukkoLLum ...நிரப்பிடுங்க ...nirappitungka Bm G பிதாவின் வீட்டிலே pithavin vIttilE Em Bm எனக்கொரு ஸ்தானத்தை enakkoru sthanaththai A Bm என்னாளும் ஆயத்தம் செய்வீர் ennaLum aayaththam seyvIr ...நிரப்பிடுங்க ...nirappitungka

Send a Feedback about this Song