Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன்

thEva um namaththaip pati pukazhvEn

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F தேவா உம் நாமத்தைப் பாடி புகழ்வேன் thEva um namaththaip pati pukazhvEn F Gm ஆனந்தம் ஆனந்தமே – 2 aanantham aananthamE 2 Gm F நீர் செய்த நன்மைகள் ஆயிரமாயிரம் nIr seytha nanmaikaL aayiramayiram F Gm ஆனந்தம் ஆனந்தமே – 2 aanantham aananthamE 2 Gm Eb ஏழைகளின் தேவனே eezhaikaLin thEvanE F Bb எளியோரின் இராஜனே eLiyOrin irajanE F D Gm திக்கற்ற பிள்ளைகளின் தேவனே thikkaRRa piLLaikaLin thEvanE Gm கேரூபின் சேராபீன்கள் kErUpin sErapInkaL Eb ஓய்வின்றி பாடி போற்ற ooyvinRi pati pORRa Gm F துதிக்கு பாத்திரரே துதிகளின் thuthikku paththirarE thuthikaLin F D மத்தியிலே வாசம் செய்திடும் maththiyilE vasam seythitum Eb F Gm மகிமைக்கு பாத்திரரே makimaikku paththirarE – ஏழைகளின் eezhaikaLin Gm காற்றையும் கடலையும் kaRRaiyum katalaiyum Eb அடக்கி அமர்த்திய atakki amarththiya Gm F அற்புத தேவன் நீரே aRputha thEvan nIrE F D அக்கினி மதிலாய் நடுவில் akkini mathilay natuvil D வாசம் செய்யும் vasam seyyum Eb F Gm அதிசய தேவன் நீரே athisaya thEvan nIrE – ஏழைகளின் eezhaikaLin Gm ஜாதிகள் முழங்கால்கள் jathikaL muzhangkalkaL Eb முடக்கி பணிந்திடும் mutakki paNinthitum Gm F உன்னத தேவன் நீரே unnatha thEvan nIrE F நாவுகள் யாவும் navukaL yavum D அறிக்கை செய்திடும் aRikkai seythitum Eb F Gm உத்தம தேவன் நீரே uththama thEvan nIrE – ஏழைகளின் eezhaikaLin


https://churchspot.com/?p=60859

Send a Feedback about this Song


Latest Songs