Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயத்தோடும் நடுக்கத்தோடும்

payaththOtum natukkaththOtum

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D பயத்தோடும் நடுக்கத்தோடும் payaththOtum natukkaththOtum D Am D Em கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே karththavE nan jepikkaNumE G உம் பாதத்தில் நான் um pathaththil nan D ஜெபிக்கும் போது – ஐயா jepikkum pOthu aiya C D Em அபிஷேகம் இறங்கணுமே – 2 apishEkam iRangkaNumE 2 G சரவ சிருஷ்டிகரே என்னைப் sarava sirushtikarE ennaip C D Em படைத்தவர் நீர் தானையா – 2 pataiththavar nIr thanaiya 2 Em Am D Em நீர் இல்லா என் வாழ்விலே nIr illa en vazhvilE D G Em நிம்மதியில்லையையா nimmathiyillaiyaiya ...பயத்தோடும் ...payaththOtum G ஒளியாய் வந்தவரே எந்தன் oLiyay vanthavarE enthan C D Em உள்ளத்தில் வாருமையா uLLaththil varumaiya Em Am D Em இந்த உலகில் சுடரொளியாய் intha ulakil sutaroLiyay D G Em என் வாழ்வை மாற்றுமையா en vazhvai maRRumaiya ...பயத்தோடும் ...payaththOtum G சத்திய தேவாவியே உந்தன் saththiya thEvaviyE unthan C D Em பாதையில் நடத்துமையா pathaiyil nataththumaiya Am D Em தேற்றரவாளன் நீரே-என்னை thERRaravaLan nIrE-ennai D G Em தேற்றிட வாருமையா thERRita varumaiya ...பயத்தோடும் ...payaththOtum


https://churchspot.com/?p=60865

Send a Feedback about this Song


Latest Songs