Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நீ மலைமேல் உள்ள பட்டணம்

nI malaimEl uLLa pattaNam

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F Gm நீ மலைமேல் உள்ள பட்டணம் nI malaimEl uLLa pattaNam Gm F மறந்து வாழாதே – நீ maRanthu vazhathE nI F Eb மறைந்திருக்கும் காலமல்ல maRainthirukkum kalamalla D Gm எழுந்து பிரகாசி (ஒளிவீசு) – 2 ezhunthu pirakasi oLivIsu 2 Gm Bb உலகின் ஒளியாய் வாழ தேவன் ulakin oLiyay vazha thEvan F Gm உன்னை அழைத்தார் unnai azhaiththar Gm Bb அவர்க்காய் சாட்சியாய் வாழ avarkkay satsiyay vazha F Gm தேவன் உன்னை அழைத்தார் thEvan unnai azhaiththar Bb Cm கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் karththarE thEvan enRu jathikaL Cm F D அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் aRinthita satsiyay nI vazhvay – நீ மலைமேல் nI malaimEl Gm Bb அழிகின்ற ஜனங்களை மீட்க azhikinRa janangkaLai mItka F Gm தேவன் உன்னை அழைத்தார் thEvan unnai azhaiththar Gm Bb திறப்பின் வாசலில் நிற்க தேவன் thiRappin vasalil niRka thEvan F Gm உன்னை அழைத்தார் unnai azhaiththar Bb Cm கர்த்தரே தேவன் என்று ஜாதிகள் karththarE thEvan enRu jathikaL Cm F D அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் aRinthita satsiyay nI vazhvay – நீ மலைமேல் nI malaimEl Gm Bb இருளின் அதிகாரம் உடைக்க iruLin athikaram utaikka F Gm வல்லமை உனக்களித்தார் vallamai unakkaLiththar Gm Bb பூமியில் அக்கினியை இறக்க pUmiyil akkiniyai iRakka F Gm வரங்களை உனக்களித்தார் varangkaLai unakkaLiththar Bb பாதாளத்தை வெறுமையாக்கி pathaLaththai veRumaiyakki Cm பரலோகத்தை நிரப்ப paralOkaththai nirappa F D திறவுகோல் உனக்களித்தார் thiRavukOl unakkaLiththar – நீ மலைமேல் nI malaimEl


https://churchspot.com/?p=60860

Send a Feedback about this Song


Latest Songs