Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பின் தெய்வமே

anpin theyvamE

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm அன்பின் தெய்வமே anpin theyvamE Gm Eb F என்னை நடத்து தெய்வமே ennai nataththu theyvamE D Eb Gm நன்றியோடு உம்மைப் பாடுவேன் nanRiyOtu ummaip patuvEn Gm பிறந்தநாள் முதல் இந்தநாள் வரை piRanthanaL muthal inthanaL varai Gm D எத்தனையோ நன்மை செய்தீரே – ஐயா eththanaiyO nanmai seythIrE aiya Eb F Gm எத்தனையோ நன்மை செய்தீரே eththanaiyO nanmai seythIrE ...அன்பின் ...anpin Gm சிறுமையானவனே தூக்கி எடுத்தீரே siRumaiyanavanE thUkki etuththIrE Gm D அளவில்லாமல் ஆசீர்வத்தீரே aLavillamal aasIrvaththIrE Eb F Gm அதிசயம் அதிசயம் தானே - 2 athisayam athisayam thanE - 2 ...அன்பின் ...anpin Gm புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே puthiya kirupaiyal ennai thangkukinRIrE Gm D புதிய வழியைல் நடத்துகின்றீரே puthiya vazhiyail nataththukinRIrE Eb F Gm ஆச்சர்யம் ஆச்சர்யம் தானே - 2 aassaryam aassaryam thanE - 2 ...அன்பின் ...anpin Gm பரம குயவனே உமது கரங்களில் parama kuyavanE umathu karangkaLil Gm D என்னையும் கொடுத்து விட்டேனே ennaiyum kotuththu vittEnE Eb F Gm உம் சித்தம் போல் என்னை நடத்துமே - 2 um siththam pOl ennai nataththumE - 2 ...அன்பின் ...anpin


https://churchspot.com/?p=60897

Send a Feedback about this Song


Latest Songs