Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அப்பா உம் கிருபைகளால் என்னை

appa um kirupaikaLal ennai

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F அப்பா உம் கிருபைகளால் என்னை appa um kirupaikaLal ennai C F காத்து கொண்டீரே kaththu koNtIrE F அப்பா உம் கிருபைகளால் – என்னை appa um kirupaikaLal ennai C F அணைத்துக் கொண்டீரே aNaiththuk koNtIrE F Bb தாங்கி நடத்தும் கிருபை இது thangki nataththum kirupai ithu Am C F தாழ்வில் நிலைத்த கிருபை இது thazhvil nilaiththa kirupai ithu Bb Am தந்தையும் தாயும் கைவிட்டாலும் thanthaiyum thayum kaivittalum Gm C F தயவாய் காக்கும் கிருபை இது thayavay kakkum kirupai ithu ...அப்பா ...appa F Bb என்னை நினைக்கும் கிருபை இது ennai ninaikkum kirupai ithu Am C F என்னை நடத்தும் கிருபை இது ennai nataththum kirupai ithu Bb Am தந்தையைப் போல் தோளில் சுமந்து thanthaiyaip pOl thOLil sumanthu Gm C F என்னை நடத்தும் கிருபை இது ennai nataththum kirupai ithu ...அப்பா ...appa F Bb வியாதியின் நேரத்தில் காத்த கிருபை viyathiyin nEraththil kaththa kirupai Am C F விடுதலை கொடுத்த தேவ கிருபை vituthalai kotuththa thEva kirupai Bb Am சூழ்நிலைகள் மாறினாலும் sUzhnilaikaL maRinalum Gm C F மாறாமல் தாங்கிடும் கிருபை இது maRamal thangkitum kirupai ithu ...அப்பா ...appa F Bb கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை kashtaththin nEraththil kaththa kirupai Am C F கண்ணீரை மாற்றின தேவ கிருபை kaNNIrai maRRina thEva kirupai Bb Am தடைகள் யாவையும் உடைத்து எறிந்து thataikaL yavaiyum utaiththu eRinthu Gm C F வெற்றியை தந்திட்ட தேவ கிருபை veRRiyai thanthitta thEva kirupai ...அப்பா ...appa


https://churchspot.com/?p=60895

Send a Feedback about this Song


Latest Songs