Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரே

azhaiththavar unnai nataththisseyvarE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரே azhaiththavar unnai nataththisseyvarE Am C Bb Gm C கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே (2) kalangkathE nI kalangkathE nI kalangkathE 2 C Am கலங்காதே மனம் திகையாதே kalangkathE manam thikaiyathE G F அழைத்தவர் உன்னை நடத்திச்செல்வாரே azhaiththavar unnai nataththisselvarE Am C Bb C கலங்காதே நீ கலங்காதே நீ கலங்காதே (2) kalangkathE nI kalangkathE nI kalangkathE 2 C செங்கடலும் உன்னைக் கண்டு sengkatalum unnaik kaNtu Bb C அலைபுரண்டு வந்தாலும் (2) alaipuraNtu vanthalum 2 G யோர்தானும் உன்னைக் கண்டு yOrthanum unnaik kaNtu F C கரை புரண்டு வந்தாலும் (2) karai puraNtu vanthalum 2 ...கலங்காதே ...kalangkathE C சிங்கத்தின் கெபிக்குள்ளே singkaththin kepikkuLLE Bb C உன்னைத் தூக்கிப்போட்டாலும் (2) unnaith thUkkippOttalum 2 G எரிகின்ற சூளையிலே erikinRa sULaiyilE F C உன்னைத் தூக்கி எரிந்தாலும் (2) unnaith thUkki erinthalum 2 ...கலங்காதே ...kalangkathE C யேசபேலும் உன்னைக் கண்டு yEsapElum unnaik kaNtu Bb C எதிர்த்து வந்தாலும் (2) ethirththu vanthalum 2 G ஆமானும் உன்னைக் கண்டு aamanum unnaik kaNtu F C கலகம் தான் செய்தாலும் (2) kalakam than seythalum 2 ...கலங்காதே ...kalangkathE C எரிகோவும் உன்னைக் கண்டு erikOvum unnaik kaNtu Bb C எதிர்த்து நின்றாலும் (2) ethirththu ninRalum 2 G வெள்ளம் போல சாத்தானும் veLLam pOla saththanum F C உன் எதிரே வந்தாலும் (2) un ethirE vanthalum 2 ...கலங்காதே ...kalangkathE C கேரீத்தும் உன்னைக் கண்டு kErIththum unnaik kaNtu Bb C வற்றிதான் போனாலும் (2) vaRRithan pOnalum 2 G காகம் உனக்கு அப்பம் தான் kakam unakku appam than F C கொடாமல் போனாலும் (2) kotamal pOnalum 2 ...கலங்காதே ...kalangkathE


https://churchspot.com/?p=60881

Send a Feedback about this Song


Latest Songs