Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரம் இருந்தென்ன எனக்கும்

aayiram irunthenna enakkum

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D ஆயிரம் இருந்தென்ன எனக்கும் aayiram irunthenna enakkum D C D ஏசுவின் அன்பு ஒன்று போதுமே என்னை eesuvin anpu onRu pOthumE ennai D C D ஆட்கொண்ட ஏசு எனக்கு போதுமே aatkoNta eesu enakku pOthumE D அன்பிற்கு ஆழம் இல்லை anpiRku aazham illai D அன்பிற்கு அகலம் இல்லை anpiRku akalam illai D G D ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே eesuvin anpiRku iNaiyillaiyE D C D ஏசுவின் அன்பிற்கு இணையில்லையே eesuvin anpiRku iNaiyillaiyE D எங்கோ நான் பிறந்தேன் engkO nan piRanthEn D எங்கோ நான் வாழ்ந்தேன் engkO nan vazhnthEn D வழி தப்பி திரிந்தேனய்யா vazhi thappi thirinthEnayya D G D வழி தப்பி திரிந்தேனய்யா vazhi thappi thirinthEnayya D C D அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தார் anathi sinEkaththal ennai nEsiththar ...ஆயிரம் ...aayiram D மலைகள் விலகினாலும் malaikaL vilakinalum D பர்வதங்கள் பெயர்ந்தாலும் parvathangkaL peyarnthalum G D கிருபை மாறாதய்யா - 2 kirupai maRathayya - 2 C D கிருபை மாறாதய்யா - 2 kirupai maRathayya - 2 ...ஆயிரம் ...aayiram D கல்வாரி அன்பிற்கு kalvari anpiRku D இணை ஏதும் இல்லையே iNai eethum illaiyE G D கல்வாரி நாயகனின் அன்பு போதுமே - 2 kalvari nayakanin anpu pOthumE - 2 D C D கல்வாரி நாயகனின் அன்பு போதுமே kalvari nayakanin anpu pOthumE ...ஆயிரம் ...aayiram D பரலோக மேன்மையை விட்டு paralOka mEnmaiyai vittu D என்னை தேடி வந்தீரே ennai thEti vanthIrE G D அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 anpai nan eppati patuvEn - 2 D C D அன்பை நான் எப்படி பாடுவேன் - 2 anpai nan eppati patuvEn - 2 ...ஆயிரம் ...aayiram D அன்பிற்கு பதிலாக anpiRku pathilaka D என்ன நான் கொடுப்பது enna nan kotuppathu G D என்னை பலியாக கொடுத்துவிட்டேன். ennai paliyaka kotuththuvittEn. D C D என்னை பலியாக கொடுத்துவிட்டேன் ennai paliyaka kotuththuvittEn ...ஆயிரம் ...aayiram


https://churchspot.com/?p=60898

Send a Feedback about this Song


Latest Songs