Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை பாடாமல்

ummai patamal

 F# | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F#m உம்மை பாடாமல் ummai patamal F# C# யாரை நான் பாடுவேன் yarai nan patuvEn C# உம்மைத் துதிக்காமல் ummaith thuthikkamal C# F# யாரை நான் துதிப்பேன் yarai nan thuthippEn F# B F# துதியும் உமக்கே அல்லேலூயா thuthiyum umakkE allElUya E B F# கனமும் உமக்கே அல்லேலூயா kanamum umakkE allElUya C# B F# மகிமை உமக்கே அல்லேலூயா makimai umakkE allElUya C# F# புகழ்ச்சியும் உமக்கே அல்லேலூயா pukazhssiyum umakkE allElUya F# B உளையான சேற்றிலிருந்து எடுத்தீரே uLaiyana sERRilirunthu etuththIrE G#m C உன்னத அனுபவம் தந்தீரே unnatha anupavam thanthIrE ...உம்மை ...ummai F# B துக்கங்களை சந்தோஷமாய் மாற்றினீர் thukkangkaLai santhOshamay maRRinIr G#m C துயரங்களை மகிழ்ச்சியாய் மாற்றினீர் thuyarangkaLai makizhssiyay maRRinIr ...உம்மை ...ummai F# B ஒன்றுக்கும் உதவாத என்னையும் onRukkum uthavatha ennaiyum G#m C உருவாக்கி உயர்த்தின தெய்வவே uruvakki uyarththina theyvavE ...உம்மை ...ummai F# B ஜீவன் சுகம் பெலன் தந்து காத்தீரே jIvan sukam pelan thanthu kaththIrE G#m C ஜீவனுள்ள நாளெல்லாம் பாடுவேன் jIvanuLLa naLellam patuvEn ...உம்மை ...ummai


https://churchspot.com/?p=60910

Send a Feedback about this Song


Latest Songs