Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் கிருபை எனக்கு போதுமய்யா

um kirupai enakku pOthumayya

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm Gm உம் கிருபை எனக்கு போதுமய்யா um kirupai enakku pOthumayya C F வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா vERonRum enakku vENtamayya F Bb கிருபை கிருபை kirupai kirupai C F கிருபை கிருபை kirupai kirupai F C Bb நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் nirmUlamakamal immattum kaththathum F C F அப்பா உம் கிருபை தானே appa um kirupai thanE Bb C F சூழ்நிலை எல்லாம் மாறின போதும் sUzhnilai ellam maRina pOthum C F காத்ததும் கிருபை தானே – 2 kaththathum kirupai thanE 2 ...கிருபை ...kirupai F C Bb ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் ovvoru nimitamum ovvoru notiyum F C F காத்ததும் கிருபை தானே kaththathum kirupai thanE Bb C F விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட visuvasap pathaiyil thaLaramal ootita C F பெலன் தந்த கிருபை தானே – 2 pelan thantha kirupai thanE 2 ...கிருபை ...kirupai F C Bb மலைகள் எல்லாம் விலகினப் போதும் malaikaL ellam vilakinap pOthum F C F விலகாத கிருபை தானே vilakatha kirupai thanE Bb C F மனிதர்கள் எல்லாம் மாறின போதும் manitharkaL ellam maRina pOthum C F மாறாத கிருபை தானே – 2 maRatha kirupai thanE 2 ..கிருபை ..kirupai F C Bb அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் athisayamay ennai immattum nataththiyathum F C F அப்பா உம் கிருபை தானே appa um kirupai thanE Bb C F ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் jIvanuLLa naLellam ummai pORRi patuvEn C F கிருபையை பாடிடுவேன் – 2 kirupaiyai patituvEn 2 ...கிருபை ...kirupai


https://churchspot.com/?p=60919

Send a Feedback about this Song


Latest Songs