Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எனக்கொரு நேசர் உண்டு

enakkoru nEsar uNtu

 A | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

A C# எனக்கொரு நேசர் உண்டு enakkoru nEsar uNtu D E அவர் தான் ஏசு ராஜா avar than eesu raja A Bm எனக்கொரு புகலிடம் உண்டு enakkoru pukalitam uNtu E A அவர் தான் ஏசு ராஜா avar than eesu raja A D அவர் நல்லவர் avar nallavar D A சர்வ வல்லவர் sarva vallavar A E A அன்பு நிறைந்தவர் anpu niRainthavar A D என் வேதனைகளை அவர் பார்க்கிறார் en vEthanaikaLai avar parkkiRar E A என் கண்ணீரையும் அவர் காண்கிறார் en kaNNIraiyum avar kaNkiRar A D E A ஏற்ற நேரத்தில் பதிலை தருகிறார் eeRRa nEraththil pathilai tharukiRar ...அவர் நல்லவர் ...avar nallavar A D அவர் செட்டையின் நிழலில் ஆறுதலே avar settaiyin nizhalil aaRuthalE E A அவர் சட்டையின் மறைவில் ஆரோக்கியமே avar sattaiyin maRaivil aarOkkiyamE A D E A ஏற்றா நேரத்தில் சுகத்தை தருகிறார் eeRRa nEraththil sukaththai tharukiRar ...அவர் நல்லவர் ...avar nallavar A D அவர் இடது கை என் தலையில் கீழிருக்கும் avar itathu kai en thalaiyil kIzhirukkum E A அவர் வலது கரத்தினால் என்னை அணைத்துக் கொள்கிறார் avar valathu karaththinal ennai aNaiththuk koLkiRar A D E A ஏற்ற நேரத்தில் ஆறுதல் செய்கிறார் eeRRa nEraththil aaRuthal seykiRar ...அவர் நல்லவர் ...avar nallavar A D என் அலைச்சல்களை அவர் பார்க்கிறார் en alaissalkaLai avar parkkiRar E A என் கண்ணீரை கணக்கிலே வைத்துக் கொள்கிறார் en kaNNIrai kaNakkilE vaiththuk koLkiRar A D E A ஏற்ற நேரத்தில் உதவி செய்கிறார் eeRRa nEraththil uthavi seykiRar ...அவர் நல்லவர் ...avar nallavar

Send a Feedback about this Song