Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா

en thEvanaik kaNa nI kalvarikku va

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A D E என் தேவனைக் காண நீ கல்வாரிக்கு வா en thEvanaik kaNa nI kalvarikku va E A D E என் இயேசுவைக் காண நீ கல்வாரிக்கு வா- 2 en iyEsuvaik kaNa nI kalvarikku va- 2 E A காடுகளெல்லாம் மேடுகளெல்லாம் katukaLellam mEtukaLellam A D E குன்றுகளெல்லாம் நீ அலைய வேண்டாம் – 2 kunRukaLellam nI alaiya vENtam 2 A E தேடிட வேண்டாம் உன் தெய்வங்களை நீ – 2 thEtita vENtam un theyvangkaLai nI 2 A D E தேடி வந்தாரே உன் நேசர் இயேசுவே thEti vantharE un nEsar iyEsuvE – என் தேவனை en thEvanai E A ஆடுகள் வேண்டாம் மாடுகள் வேண்டாம் aatukaL vENtam matukaL vENtam A D E பறவைகள் வேண்டாம் உன் பொருளும் வேண்டாம் – 2 paRavaikaL vENtam un poruLum vENtam 2 A E பணமும் வேண்டாமே உன் மனமது வேண்டும் – 2 paNamum vENtamE un manamathu vENtum 2 A D E இறைவன் தந்திடும் ஆலயம் அதுவே iRaivan thanthitum aalayam athuvE – என் தேவனை en thEvanai E A படிப்பும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் patippum vENtam pattamum vENtam A D E வயதும் வேண்டாம் ஒரு வரம்பும் வேண்டாம் – 2 vayathum vENtam oru varampum vENtam 2 A E பெலமும் வேண்டாம் உயர்குலமும் வேண்டாம் – 2 pelamum vENtam uyarkulamum vENtam 2 A D E இயேசு உன்னையும் தேடுகின்றாரே iyEsu unnaiyum thEtukinRarE – என் தேவனை en thEvanai

Send a Feedback about this Song