Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் நேசர் என்னுடையவர்

en nEsar ennutaiyavar

 A | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

A F#m என் நேசர் என்னுடையவர் நான் en nEsar ennutaiyavar nan E A என்றென்றும் அவருடையவன் enRenRum avarutaiyavan A F#m சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி sarOnin rOja paLLaththakkin lIli E D என்னையும் கவர்ந்து கொண்டவரே ennaiyum kavarnthu koNtavarE E A தம் நேசத்தால் – என்னையும் tham nEsaththal ennaiyum E A கவர்ந்து கொண்டவரே kavarnthu koNtavarE A F#m அவர் வாயின் முத்தங்களால் avar vayin muththangkaLal E A என்னை அனுதினமும் முத்தமிடுகிறார் ennai anuthinamum muththamitukiRar ...சாரோனின் ரோஜா ...sarOnin rOja A F#m திராட்சை ரசத்திலும் உங்க நேசமே thiratsai rasaththilum ungka nEsamE E A அது இன்பமும் மதுரமுமானது athu inpamum mathuramumanathu ...சாரோனின் ரோஜா ...sarOnin rOja A F#m அவர் முற்றிலும் அழகுள்ளவர் avar muRRilum azhakuLLavar E A இவரே என் சிநேகிதர் ivarE en sinEkithar ...சாரோனின் ரோஜா ...sarOnin rOja A F#m விருந்து சாலைக்குள்ளே என்னை அழைத்து virunthu salaikkuLLE ennai azhaiththu E A செல்கிறார் – என்மேல் பறந்த கொடி நேசமே selkiRar enmEl paRantha koti nEsamE ...சாரோனின் ரோஜா ...sarOnin rOja

Send a Feedback about this Song