Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஒரு சபையில் நிலைத்திரு

oru sapaiyil nilaiththiru

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em ஒரு சபையில் நிலைத்திரு oru sapaiyil nilaiththiru Em D திரு சபையில் நிலைத்திரு thiru sapaiyil nilaiththiru G D Em இயேசு வந்திடுவார் iyEsu vanthituvar Em G Em Am D தேவ சமூகத்தை விட்டு ஓடாதே thEva samUkaththai vittu ootathE C B Em இயேசு சீக்கிரம் வருகின்றார் iyEsu sIkkiram varukinRar Em Am தகப்பன் மானத்தைப் பாதுகாத்திட்ட thakappan manaththaip pathukaththitta D G Em சேமைப் போல உண்மையாய் இரு sEmaip pOla uNmaiyay iru Em Am காமைப் போல சாபம் சுமந்து kamaip pOla sapam sumanthu D G Em சாத்தான் வழியில் நடக்காதே saththan vazhiyil natakkathE G அந்த காமின் வம்ச antha kamin vamsa C D Bm வரலாற்றை நோக்கிப்பாரு varalaRRai nOkkipparu D Am B சாபமும் சஞ்சலமும் தான் முடிவு sapamum sanysalamum than mutivu ...ஒரு சபையில் ...oru sapaiyil Em Am அழைத்த அழைப்பில் நிலைத்திருந்து azhaiththa azhaippil nilaiththirunthu D G Em ஆண்டவர் இயேசுவின் பணி செய்திடு aaNtavar iyEsuvin paNi seythitu Em Am யூதாஸ் போல மாற நினைத்து yUthas pOla maRa ninaiththu D உன்னை வளர்த்த தகப்பனை unnai vaLarththa thakappanai G Em வாரி விடாதே vari vitathE G இதை அஞ்ஞானிகள் ithai anynyanikaL C D Bm தேடி ஓடுகின்றார் thEti ootukinRar D Am B நீயோ விசுவாசம் காத்துகொள்ளு nIyO visuvasam kaththukoLLu ...ஒரு சபையில் ...oru sapaiyil Em Am பணத்திற்காய் உன் சபையை விட்டு paNaththiRkay un sapaiyai vittu D G Em விலகி ஓடிட நினைக்காதே பதவிக்காய் vilaki ootita ninaikkathE pathavikkay Em Am பதவிக்காய் தாய் சபையை விட்டு pathavikkay thay sapaiyai vittu D G Em விலகி ஓடிட நினைக்காதே vilaki ootita ninaikkathE G C துர் உபதேச கறைகளால் thur upathEsa kaRaikaLal D Bm வீழ்ந்திடாமல் vIzhnthitamal D Am B நித்திய ஜீவன்பெற போராடிடு niththiya jIvanpeRa pOratitu ...ஒரு சபையில் ...oru sapaiyil

Send a Feedback about this Song