F
கர்த்தருக்கு புதுப்பாட்டை
karththarukku puthuppattai
Dm Bb
நாம் பாடுவோம்
nam patuvOm
Bb C
அவரது அதிசயங்கள்
avarathu athisayangkaL
C F
நாம் சொல்லுவோம் – 2
nam solluvOm 2
Bb
பரிசுத்த புயமும்
parisuththa puyamum
F Dm
இரட்சிப்பின் தேவனை
iratsippin thEvanai
C F
என்றென்றும் நாம் பாடுவோம்
enRenRum nam patuvOm
F
ஹிட்டாரின் இசையுடன்
hittarin isaiyutan
Bb
கைதாள ஓசையுடன்
kaithaLa oosaiyutan
C Bb F
ஆடிப்பாடி ஆர்ப்பரிப்போம் – 2
aatippati aarpparippOm 2
F
பூமியின் குடிகளே
pUmiyin kutikaLE
Bb
எல்லாரும் கர்த்தரை
ellarum karththarai
C Bb F
கெம்பீரமாக பாடிடுங்கள் – 2
kempIramaka patitungkaL 2
F Dm
இரட்சிப்பின் தேவனை
iratsippin thEvanai
C F
என்றென்றும் நாம் பாடுவோம்
enRenRum nam patuvOm
- கர்தருக்கு
- kartharukku
F
கர்த்தர் தம் இரட்சிப்பை
karththar tham iratsippai
Bb
பிரஸ்தாபமாக்கி
pirasthapamakki
C
நீதியை நமக்கு
nIthiyai namakku
Bb F
விளங்கச் செய்தாரே – 2
viLangkas seytharE 2
F Dm
இரட்சிப்பின் தேவனை
iratsippin thEvanai
C F
என்றென்றும் நாம் பாடுவோம்
enRenRum nam patuvOm
– கர்த்தருக்கு
karththarukku